பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நீதி தேடும் பாபரி மஸ்ஜித் - தேசிய விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 16/01/2011 அன்று இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முகவை மாவட்ட செயற் குழு உறுப்பினர் முஹம்மது இஷ்ஹாக் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட செயற் குழு உறுப்பினர் அ.அப்துல் ஜமீல் சிறப்புரை நிகழ்த்தினார். பெருந்திரளான மக்கள் கலுந்து கொண்ட தெருமுனைக்கூட்டம் சகோதரர் கமர்தீன் நன்றியுரைடன் இனிதே நிறைவுற்றது

0 comments:
Post a Comment